Once, two naughty boys, Saral and Mrithul were on their ways back home when they saw a dog sleeping under a tree. It was tied to the tree with a chain. The naughty boys planned to trick the dog. Saral threw many sharp things on the dog while Mrithul made silly jokes and faces. With the disturbances, the dog woke up and started pouncing on the two boys. However, the chain could not break and the dog could not hurt the two boys. They moved a little back. The dog tried to break the chain, but it could not do so. It tried harder and harder and at last, the chain snapped and the dog ran to catch them. The laughing boys turned afraid and ran for their lives. For their luck, there was a tree nearby. Both climbed into the tree. The dog was barking at them till it was tired enough to get away.
Tuesday, November 5, 2013
70. The dog

Sunday, November 3, 2013
69.இயற்கை
ஒரு ஊரில் அழகான பூக்கள், மரங்கள், விலங்குகள், பறவைகள் மற்றும் அழகான வண்ணத்துப்பூச்சிகள் இருந்தன. அதை பார்த்தால் கண்களுக்கு அலுப்பாகவே இருக்காது. ஒரு நாள், அங்கே நிலச்சமன் செய் பொறிகளும் எந்திரங்களும் வந்தனர். அந்த எந்திரங்கள் அந்த அழகான இயற்கையை சுத்தம் செய்தனர். அவர் சுத்தம் செய்தபின், ஒரு செடியோ அல்லது மரத்தையோ காணவில்லை. இப்பொழுது அந்த இடத்தில், உற்பத்திச் சாலைகளுடைய புகைகள் நீல ஆகாசத்தை மறைக்கின்றது.
Saturday, November 2, 2013
68.The power fuse.
Arun was studying in his room. He had put lights in every room. Suddenly, when he was about to open his Maths book, there was a fuse in his room. So, Arun, angrily went and bought one new bulb to replace it in the old one's place. He turned off his room's light switch. He turned off every light in rooms which he was not using. Arun carefully removed the broken bulb and replaced the new one in its place. Then he switched on the light switch in his room. Luckily, the light shone brightly. So, Arun was able to study.
67. கடற்கரை
ஒரு நாள், காவ்யா, ஈஷ்வர் மற்றும் அவர்களின் அம்மா அப்பா மரினா கடற்கரைக்குச் சென்றிருந்தனர். காவ்யாவும் ஈஷ்வரும் அவரின் அப்பாவும் கடலில் குளித்தனர். அவரின் அம்மா ஒரு தென்னை மரத்தின் அடியில் உட்கார்ந்து அவர் குளிக்கிறதை கண்டு கொண்டிருந்தனர். காவ்யாவும் ஈஷ்வரும் மணல்வீடு உண்டாக்கிக்கொண்டிருந்தனர். திடீரென, அலை வேகமாக வந்து அவருடைய மணல்வீட்டை அழித்தது. காவ்யா அழுதாள். ஈஷ்வர் கோபமாக அலையை நோக்கி நின்றான். காவ்யா அழுரதை கண்ட அவளுடைய அம்மா அப்பா, காவ்யா, ஈஷ்வர், இருவருக்கும் ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்தார்.
Friday, November 1, 2013
65.பலூண்
ஒரு நாள், கிருஷ்ணனுடைய அப்பா அவனுக்கு ஒரு பலூண் ஊதிக் கொடுத்தார். கிருஷ்ணன் அதை பிடிக்கப் பார்த்தான். அவனுக்கு அது முடியவில்லை. அவன் நன்றாக முயற்சி செய்தான். ஐந்து-ஆறு தடவைகளுக்கு பின் ஒரு முறை அவன் அந்த பலூணைப் பிடித்தான். அவன் அதை வாய்க்குக் கிட்டே கொண்டுவரும்போது, அந்த பலூண் அவன் வாயில் வெடித்தது. கிருஷ்ணன் நன்றாக அழுதான்.
64.புகை
ராஜீவ் என்ற எட்டு வயது பைய்யன், ஒரு மரத்தின் கீழ் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தான். அப்பொழுது, அவனுடைய அம்மா வந்து அங்கே மூட்டையாய் கிடந்த இலைகளை பெருக்கி ஒரமாய் கொண்டுபோய் எரிக்க சொன்னாள். ராஜீவும் அதே போல அந்த இலைகளை பெருக்கினான். ஆனால், அதை அவன் அவனுடைய வீட்டின் முன்னால் கொண்டுப்போய் எரித்தான். தீயின் புகை வீட்டிற்குள் சென்றது. அவன் அம்மா வீட்டின் வெளியே வந்து,”நான் உன் கிட்டே ஓரமாய் தானே இலைகளை எரிக்கச் சொன்னேன். ஏன் வீட்டின் முன்னால் எரித்தாய்?”, என்று கேட்டாள்.
Subscribe to:
Posts (Atom)