Sunday, March 31, 2013

12.தினகரன் நேர்முகம்



                                           நான் என் பள்ளியிலிருந்து வந்து என் வேலையை செய்து கொண்டிருந்தப்போது பிரியா என்ற ஒரு பென் நிரூபர் அவர்கள் கேமராமானை அழைத்து எங்கள் வீட்டுக்கு வந்தார்.  அவர் ஒரு பேனாவும் நோட்பாடும் கொண்டுவந்தார்.  அவர் என் அப்பா சொல்றதை எல்லாம் அதில் எழுதிவைத்தார்.  அப்போது அந்த கேமராமானை என் முதல் டிரெசில் படம் எடுத்தார்.  அதன் பிறகு அவர் மேல்வீடில் என்னை அழைத்துப்போய்ப் படம் எடுத்தார்.  நிரூபர்  பிரியாவுக்கு சிறிதுநேரம் வேலையில்லாமலிருந்தது.  அப்போது அவர் என் டிரெசை மாத்த சொன்னார்கள்.  நான் ஒரு சிவப்பும் கருப்பும் கலந்த ஷிர்டும் முழு சிவப்பு பேன்டும் போட்டேன்.  அவர்கள் என் இரெண்டாவது டிரெசில் என்னை படம் எடுத்தார்.  அப்புறம் தான் என்னை நேர்முகம் செய்தார்.  பிறகு, அவர் 5 படம் எடுத்துவிட்டு பொய்விட்டார்.                         

Saturday, March 30, 2013

11. Polimer T.V interview



                        Polimer T.V people came to interview me when I came from school.  They said me not to change the uniform so that he could  take a short scene like I'm coming back from school and reading the book which I translated.  Then I changed my clothes and they said me to translate the book which I'm translating now.  They took 5 shortcuts about translation.  When they were about to interview me , they asked me to say what is my name,which standard I'm studying, which school and asked how the idea came for me to write this book.  I said all the answers and they took a photo of my book and went off. 

Friday, March 29, 2013

10.Graduation day


                            I was invited to a Pre.K.G school to give graduation to the children.  The school's name was Little Buddies.  It was in Santhoshapuram.  We reached Santhoshapuram but we didn't know where it was conducted.  So my father called his friend Anbu who was the correspondent of the school to ask where it was conducted.  Anbu asked, "Did you reach Santhoshapuram? Come to Om Rajeshwari Hall.  There will be a banner in its gate."  Soon we heard a song sang by the children.  We went to the place and went in.  We sat at the last seat.  First there was Fancy Dress.  A girl dressed up as a crow and sang a Tamil Poetry.  It was very nice and everyone clapped.  Next came a Little Krishna.  They played a music and he danced  - walking like Lord Krishna.  Then came Lord Muruga.  Then they played the rhyme Dhobi Aaya.  For that 3 girls and 4 boys danced.  Then came the turn of giving graduation.  I & Anbu uncle only certified the certificates.  The photographer took photos.  Then Anbu uncle gifted me 2 books.         

                            I was the chief guest of the program.                                   

Thursday, March 28, 2013

9.Radio 1 FM


                   We went to Radio 1 FM at 5 : 00.  There a woman named R.J.Keerthi called me to a room inside many doors.  There were 2 mikes - one for the teller and one for the person who came for the interview.  Then Keerthi said what the FM needs and interviewed me.  Then she interviewed my father also.  Then she gave me a gift pack.  They were books just like my mother guessed.  Then they took many photos and we went home.  

Sunday, March 24, 2013

8.Lotus T.V Interview



                               Lotus T.V people came to my house at 10 : 30 a.m.  3 people came. The cameraman Prabhu said me to act like taking a  book from my book shelf and just seeing, coming out of the bedroom and taking the fish food and putting it in the fish tank and sitting in the staircase and writing a story.  Then he asked me to type me a story in the laptop.  Then he put medals in my neck and took a photo with my family.  Then the reporter Shankar interviewed me.  Then he interviewed my father also.  Then Prabhu showed me the photos and they went off.  The news will come 24 days today.  

Thursday, March 21, 2013

7. Meeting with Saju uncle











We went to the times of India office to meet reporter Saju uncle.  We went there at 3:30 PM and he came there at 4:30 PM because, he had some works somewhere.  He came and interviewed me.  Then my father and Saju uncle talked some time and he gave his e-mail.  He said, to take my photo someone will come.  But no one came.

This was the first time I met Saju uncle.  


Monday, March 18, 2013

6. Krishna Mama's letter

 How did nose come in-between the eyes?
Long ago the human beings had their nose in their forehead. One day a boy named Ryan went across a pond. There he saw some bright lotus. When he plucked a lotus, suddenly, the lotus changed into a fairy. The fairy asked  to the boy “ What is your wish ?” The boy said, “ I want some gold ”. The fairy gave some gold and went away. After that it was night. When Ryan sleeping some thieves came into his house and took the gold, and they cut the boy’s nose and went away. The next day when Ryan woke up, he saw that his nose was cut. He went and prayed to the God that, “ I want my nose in between my eyes, so that I can see whether some one is staling my nose “ . God heard his prayer and gave another nose in-between his eyes. From that day only all the human beings have their nose in-between their eyes.


 மூக்கு எவ்வாறு கண்களுக்கு இடையில் வந்தது ?

முன்பொரு காலத்தில் மனிதர்களுக்கு நெற்றியில் தான் அவர்களின் மூக்கு இருந்தது . ஒரு நாள் ரயான் என்ற பைய்யன் ஒரு குளத்தைக் கடந்து போனான் . அதில் ஒரு பிரகாசமான தாமரையைப் பார்த்தான் . அவன் அதைப் பறித்த போது  , திடீரென அந்த தாமரை ஒரு தேவதையானது. அந்த தேவதை அந்தப் பையனைப் பார்த்து "உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் ?" என்றது , அதற்கு அந்தப் பைய்யன் "எனக்கு கொஞ்சம் தங்கம் வேண்டும்" என்றான் . அவனுக்கு சிறிது தங்கத்தைக் கொடுத்து விட்டு , அந்த தேவதை மறைந்தது. அதன் பிறகு இரவானது.   ரயான் தூங்கிக் கொண்டிருக்கும் போது சில திருடர்கள் அவனது வீட்டுக்கு வந்து அவனது தங்கத்தை எடுத்துக் கொண்டனர் , அவனது மூக்கையும் வெட்டி விட்டு சென்றுவிட்டனர். அடுத்த நாள் காலை  ரயான் எழுந்து பார்த்த போது அவனது மூக்கு வெட்டப் பட்டிருந்தது  (மூக்கை காணவில்லை) . அவன் கடவுளிடத்து  போய்  வேண்டினான்              " எனக்கு எனது மூக்கு எனது கண்களுக்கிடையே இருக்க வேண்டும் , அப்போது தான் யாராவது எனது மூக்கை திருடும் போது   நான் பார்க்க முடியும்" கடவுள் அவனது பிரார்த்தனையை ஏற்றது , அவனுக்கு மற்றொரு மூக்கை அவனது கண்களுக்கு இடையில் தந்தது . அந்த நாளில் இருந்து தான் எல்லா மனிதர்களுக்கும் அவர்களின் மூக்கு கண்களுக்கு இடையே கிடைத்தது .        





அன்புள்ள சைதன்யாவுக்கு ,

அனேகமாக இவ்வயதில் மொழிபெயர்த்ததும்  சொந்தமாகப் படைத்ததும்  தமிழகத்தின் முதல் எழுத்தாளராக நீ இருக்கலாம் , நான் கடிதம் எழுதும் முதல் வாசகன் ஆக  இருக்கிறேன் . இறுதியான  உனது  3 சொந்தக் கதைகளில் , எனக்கு முதல் கதை மிகவும் பிடித்திருந்தது. ஆகவே உனது கதையை நான் மொழி பெயர்த்துள்ளேன் . அது முதல் மொழி பெயர்ப்பு ஆகுக . மூக்கு கண்களுக்குக் கீழே கிடைப்பது நல்ல கற்பனை.

கதைகளை எழுதுவாய் , அப்போது தானாக மேலும் கதைகளைப் பெறுவாய்.