Monday, May 26, 2014

148. Peacock.



I am going to write a poem on peacock.  Please read it below.

"Peacock is a colorful bird,
with blue - green feathers.
It never becomes tired,
when dancing in rainy weather.

They have a pointed beak,
with a long beautiful neck.
They have beautiful feathers in their tails,
with their beaks, they peck.

Peacocks live in forests,
and also in villages and trees.
Their eyes are like rings,
and also like honey bees."

                            




                                   மயில்.
நான் மயிலைப் பற்றி ஓர் கவிதை எழுதப் போகிறேன்.  தயவு செய்து கீழே எழுதியிருக்கும் கவிதையை வாசியுங்கள்.

"மயில் ஓர் அழகான பறவை,
அதன் வால் நீலம் - பச்சை நிறமாகும்.
அது சோம்பலடையாது,
மழையில் ஆடிக்கொண்டிருக்கும்போது.

அதற்கு ஊசி போலான அழகும்,
நீள கழுத்தும் உள்ளது.
அதற்கு அழகான மயில் தொகைகள் உண்டு,
அதின் அழகால், அது கொத்தும்.

மயில் காட்டில் வசிக்கும்,
அது கிராமத்திலும் மரத்திலும் வசிக்கும்.
அதன் கண்கள் மோதிரங்கள் போலிருக்கும்,
அதன் கண்கள் தேனீக்கள் போலவுமிருக்கும்."




                                              മയിൽ.
ഞാൻ മയിൽ പക്ഷിയെ പറ്റി ഒരു കവിത എഴുതാൻ പോകുന്നു.  താഴെ എഴുതിയിരിക്കുന്ന കവിതയെ പടിക്കു.

"മയിൽ ഒരു സുന്തരമായ പക്ഷി,
അതിൻറെ വാല് നീലം - പച്ച നിറമാണ്.
അതു ക്ഷീണിക്കില്ല,
മഴയിൽ ആടുമ്പോൾ.

അതിനു സൂചി പോലത്തെ ചുണ്ടും,
നീളമായ നീല കഴുത്തും ഉണ്ടു.
അതിനു സുന്ദരമായ മയിൽ പീലിയും ഉണ്ടു,
അതിൻറെ ചുണ്ടുകൊണ്ട്, അത് കൊത്തും.

മയിൽ കാട്ടിൽ താമസിക്കും,
അത് നാട്ടിലും മരത്തിലും താമസിക്കും.
അതിൻറെ കണ്ണുകൾ മോതിരം പോലിരിക്കും,
അതിൻറെ കണ്ണുകൾ തേനീച്ചകൾ പോലേയുമിരിക്കും.

                                                     



*********************









                          

Friday, May 16, 2014

147. Rain.



I am going to write a poem on rain.  Please read it below.

"Rain gives us pleasure,
which we cannot measure.
Rain is colorless,
and also shapeless.
Rain gives us a bath,
and we can drink fresh water from our mouth.
Rain comes from sky,
and is created from the clouds so high.


                             

                         
                         
                                             மழை.

நான் மழையை பற்றி ஓர் கவிதை எழுதப் போகிறேன்.  கீழே எழுதியிருக்கும் கவிதையை படியுங்கள்.

"மழை நமக்கு சந்தோஷம் தரும்,
அச் சந்தோஷத்தை நம்மால் அளக்க முடியாது.
மழைக்கு நிறம் இல்லை,
அதற்கு வடிவமும் இல்லை.
மழை நம்மை குளிப்பாட்டும்,
அதிலிருந்தும் நம் தண்ணீர் குடிப்போம்.
மழை வானத்தில் இருந்து பெய்யும்,
அது உயரமான மேகங்களிலிருந்து பெய்யும்.


                                             

                                                മഴ

ഞാൻ മഴയെ പറ്റി എഴുതാൻ പോകുന്നു.  താഴെ എഴുതിയിരിക്കുന്ന കവിതയെ പഠിക്കു.

"മഴ നമുക്ക് സന്തോഷം തരും,
ആ സന്തോഷത്തിനെ നമ്മാൽ അളക്കാനാവില്ല.
മഴയ്ക്ക് നിറം ഇല്ല,
അതിനു ആകൃതിയുമില്ല.
മഴ നമ്മളെ കുളിപ്പിക്കും,
നമ്മൾ അതിൻറെ വെള്ളമും കുടിക്കും.
മഴ ആകാശത്തിലിരുന്നു പെയ്യും,
അതിനെ ആകാശത്തുള്ള മേഘങ്ങൾ ഉണ്ടാക്കി.


                                   




******************

                                   

Tuesday, May 13, 2014

146. Our cat.



I am going to write a poem on 'Our cat.'  Please read it below.

"Our cat is,
very beautiful.
It eats all the,
insects in our kitchen.

It comes and sits,
on my lap.
I take in my hand,
and cuddle it.

It follows me,
wherever I go.
It plays with me,
happily everyday."


                                      


                              எங்கள் வீட்டுப் பூனை.

நான் எங்கள் வீட்டில் இருக்கும் பூனையைப் பற்றி எழுதப் போகிறேன்.
கீழே எழுதியிருக்கும் கவிதையை தயவு செய்து படியுங்கள்.

"எங்கள் வீட்டுப் பூனை,
மிகவும் அழகாக இருக்கும்.
எங்கள் சமையலறையிலுள்ள,
பூச்சிகளை சாப்பிடும் அது.

என் மடியில் வந்து,
உட்காரும் என் பூனை.
நானும் அதை,
கையிலெடுத்து கொஞ்சுவேன்.

நான் எங்கே போனாலும்,
பின்துடர்ந்து வரும் என் பூனை.
தினமும் அது என்னுடன்,
சந்தோஷமாக விளையாடும்.



                                                 




                                           എൻറെ വീട്ടു പൂച്ച.

ഞാൻ എന്റെ വീട്ടു പൂച്ചയെ കുറിച്ചു ഒരു കവിത എഴുതാൻ പോകുന്നു.  താഴെ എഴുതിയിരിക്കുന്ന കവിതയെ വായിക്കൂ.

"എന്റെ വീട്ടു പൂച്ച,
സുന്തരമായ് ഇരിക്കും.
നമ്മുടെ അടുക്കളയിൽ ഉള്ള,
ചെറു പ്രാണികളെ അത് തിന്നും.

എന്റെ മടിയിൽ വന്നു,
ഇരിക്കും എന്റെ പൂച്ച.
ഞാനും അതിനെ,
കൈയ്യിലെടുത്തു കൊഞ്ചും.

ഞാൻ എവിടെ പോയാലും,
എന്റെ പിന് വരും എന്റെ പൂച്ച.
ദിവസവും അത് എന്നോട്,
സന്തോഷമായ് കളിക്കും. 


                                       


                                         *******************                   


                               

Sunday, May 11, 2014

145. The jasmine flower.



I am going to write a poem about a jasmine flower.  Please read it below.

"Our garden's jasmine flower,
how did you become so white?
With which soap did you bath,
to make your soft body clean and bright.

When you rise up,
I become very happy.
I water you everyday,
Till you change as a flower.

But if you fall,
I become so sad.
I feel so worried,
And feel so bad.


                                                 



                                          தோட்டத்தில் வளரும் முல்லை.

நான் எங்கள் தோட்டத்தில் வளரும் முல்லை பூவைப் பற்றி எழுதப் போகிறேன்.  அதை தயவு செய்து வாசியுங்கள்.

"எங்கள் தோட்ட முல்லைப் பூவே,
நீ எப்படி இவ்வளவு வெள்ளையானாய்?
எந்த சோப்பால் நீ குளித்தாய்?
உன் புனித உடலை சுத்தமாக வைக்க.

நீ மலர்ந்தால்,
நான் சந்தோசம் ஆகுவேன்,
நான் உனக்கு தினமும் தண்ணீர் ஊத்துவேன் ,
நீ பூவாகுகிற வரைக்கும்.

ஆனால், நீ விழுந்துவிட்டால்,
எனக்கு வருத்தமாக இருக்கும்.
ஆனாலும், நான் உனக்கு தண்ணீர் ஊத்துவேன்,
நீ பூ ஆகுகிற வரைக்கும்.


                                                   

                                         മുറ്റത്തെ മുല്ല.

ഞാൻ എൻറെ മുറ്റത്തിൽ വളരും മുല്ല പൂവിനെ പറ്റി എഴുതാൻ പോകുന്നു.  താഴെ എഴുതിയിരിക്കുന്ന കവിതയെ വായിക്കൂ.

"ഞങ്ങടെ മുറ്റത്തെ മുല്ല പൂവെ,
നീ എങ്ങനെ ഇത്ര വെളുത്തു?
നീ ഏതു സോപ്പ് കൊണ്ട് കുളിച്ചു?
നിന്നെ വെളുപ്പിക്കാൻ.

നീ വിടർന്നാൽ,
ഞാൻ സന്തോഷപ്പെടും.
ഞാൻ നിനക്കു എന്നും വെള്ളം ഒഴിക്കും,
നീ പൂവ് ആകുന്ന വരെ.

പക്ഷെ, നീ വാടിയാൽ,
ഞാൻ സങ്ങടപ്പെടും.
എന്നാലും ഞാൻ നിനക്ക് വെള്ളം ഒഴിക്കാം,
നീ പൂവ് ആകുന്ന വരെ.


                                                     




                                                       ************************