Friday, May 16, 2014

147. Rain.



I am going to write a poem on rain.  Please read it below.

"Rain gives us pleasure,
which we cannot measure.
Rain is colorless,
and also shapeless.
Rain gives us a bath,
and we can drink fresh water from our mouth.
Rain comes from sky,
and is created from the clouds so high.


                             

                         
                         
                                             மழை.

நான் மழையை பற்றி ஓர் கவிதை எழுதப் போகிறேன்.  கீழே எழுதியிருக்கும் கவிதையை படியுங்கள்.

"மழை நமக்கு சந்தோஷம் தரும்,
அச் சந்தோஷத்தை நம்மால் அளக்க முடியாது.
மழைக்கு நிறம் இல்லை,
அதற்கு வடிவமும் இல்லை.
மழை நம்மை குளிப்பாட்டும்,
அதிலிருந்தும் நம் தண்ணீர் குடிப்போம்.
மழை வானத்தில் இருந்து பெய்யும்,
அது உயரமான மேகங்களிலிருந்து பெய்யும்.


                                             

                                                മഴ

ഞാൻ മഴയെ പറ്റി എഴുതാൻ പോകുന്നു.  താഴെ എഴുതിയിരിക്കുന്ന കവിതയെ പഠിക്കു.

"മഴ നമുക്ക് സന്തോഷം തരും,
ആ സന്തോഷത്തിനെ നമ്മാൽ അളക്കാനാവില്ല.
മഴയ്ക്ക് നിറം ഇല്ല,
അതിനു ആകൃതിയുമില്ല.
മഴ നമ്മളെ കുളിപ്പിക്കും,
നമ്മൾ അതിൻറെ വെള്ളമും കുടിക്കും.
മഴ ആകാശത്തിലിരുന്നു പെയ്യും,
അതിനെ ആകാശത്തുള്ള മേഘങ്ങൾ ഉണ്ടാക്കി.


                                   




******************

                                   

No comments:

Post a Comment