தமிழ்:
இப் புத்தகத்தை எழுதியவர் எஸ். ராமகிருஷ்ணன் ஆவார். இது அவர் எழுதும் சிறார் நாவலில் முதல் புத்தகம். இதின் முக்கிய கதாபாத்திரம் தம்பு எனும் 12 வயது சிறூவன் ஆவான். அவன் ஒரு டீ கடையில் வேலைசெய்து கொண்டிருந்தார். அவனுக்கு ஒரு வயதான தோழர் உள்ளார். அவர் பெயர் சாத்யகி மாஸ்டர். அவர் சர்கஸ் நடத்திக் கொண்டிருந்தார். அவர் ஒரு துப்பறிவாளர். தம்புவுக்கு சினிமா பார்ர்க்க வேண்டும் என்று ஒரே ஆசை. சாத்யகி மாஸ்டர் தான் அவனுக்கு சினிமா பார்க்க காசு கொடுப்பார். அப்போது ஏதோ ஒரு அனூப் சாத்யகி மாஸ்டரையும் தம்புவையும் ஏமாற்றுவான். எப்படியோ சாத்யகி மாஸ்டர் அவருடைய நண்பர்களின் உதவியால் அந்த ஏமாற்றத்திலிருட்ந்து வெளிவருவார். இந் நாவல் மிக நன்றாக இருந்தது.
எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம்:
சாத்யகி மாஸ்டர்:
அவர் ஒரு துப்பறிவாளர். அவர் தன் தம்புவின் நெருங்கிய நண்பர். அவர் சர்கஸ் நடத்திக் கொண்டிருந்தார். அவர் தம்புவிற்கு சினிமா பார்க்க காசு கொடுப்பார். அவர் எளிதாக அந்த அனூபின் ஏமாற்றத்திலிருந்து வெளிவந்தார். எனக்கு இக் கதாபாத்திரத்தை மிகவும் பிடித்திருந்தது.
******************************
No comments:
Post a Comment