அனான்ஸி
என்றொரு சிலந்தி,
ஸனா என்றொரு ஆடும் ஒரு புலியும் நண்பர்கள். அவர்கள் ஒரே வீட்டில் வசித்து
வந்தார்கள். ஸனாவின்
குழந்தைகளும் இருந்தார்கள். அந்த வீட்டை தானே விருப்பத்துடன் வைத்துக்கொள்ள அந்த புலி உறுமியது. ” எல்லோரும் இந்த வீட்டை
விட்டுவிடுங்கள். நான்
தனியாக வாழட்டும். ” அதனால் அனான்ஸியும் ஸனாவும் வேறு இடத்திற்கு போக முடிவு செய்தனர். அவர்கள் போனதும், அந்த புலி அவர் பின்னாலேயே வந்த்து. சிறிது நேரம் கழிந்து, அவர் ஒரு ஓடைக்கு அருகில் வந்தனர். அனான்ஸி ஸனாவையும் தன்
குழந்தைகளையும் நிற்க வைத்து, “ அப்ர-கா-டப்ரா !!” என்று கூறியது. அவர் கூழாங்கற்களாகி, அந்ந ஓடையிலிருந்து அடுத்த
ஓடையில் கடந்து விட்டார். ஸனாவும், அதன் குழந்தைகளும், ஆடுகளாக
மறுபடியும் மாறிவிட்டார்கள். ” நன்றாக இருக்கிறது.” , என்று ஸனாவின் குழந்தைகள்
சொன்னார்கள். அவர்
புலி வந்த போது புதருக்குள்ளே ஒளிந்து விட்டார்கள். நான் உன்னை சாப்பிடுவேன், அனான்ஸி ” என்று புலி கடுமையாக சொன்னது. அனான்ஸி ஒரு பக்கத்திலிருந்து
அடுத்த பக்கம் வரை வெள்ளி இழை நெய்த்து.
அந்த புலி யாரையும் பிடிக்க முடியாமல் அதன் வீட்டிற்குத்
திரும்பியது.
June
3
No comments:
Post a Comment