ஒரு நாள், இரண்டு நடனர்கள் வசித்து வந்தனர். ஒருவன் பெயர் ராஜேஷ். அடுத்தவன் பெயர் மஹேஷ். ராஜேஷுக்கு நடனத்தில் விருப்பம் இல்லை. ஆனால், மஹேஷ் நடனத்தில் மிகவும் விருப்பம் வைத்துக்கொண்டிருக்கிறான். ஒரு நாள், ஒரு நடனப் போட்டி இருந்தது. அதில் கலந்துக்கொள்ள இரண்டு பேரும் ஆசைப்பட்டார்கள். ஆனால், ராஜேஷ் சொன்னான், “மஹேஷ், உனக்கே தெரியும், நான் நன்றாக நடனமாடுவேனென்று. அதன் பிறகு, ஏன் என்னை தொல்லை பண்ணுகிறாய்?” மஹேஷ் கோபமாக தன்னத்தானே பயிற்சி செய்ய துவங்கினான். அந்த நடனப் போட்டி 24-2-2014 ஆகும். ஆனால், இன்று தேதி 23-2-2014! மணி இரவு 12:00 மணி. மஹேஷ் இப்பொழுதும் பயிற்சி செய்துக்கொண்டிருக்கிறான். ஆனால் ராஜேஷ் தூங்கிவிட்டான்.
மறு நாள் போட்டியில் மஹேஷ் தான் ராஜேஷை நடனமாட சோல்லி காபாற்றினான். அன்று முதல், ரஜேஷ் நன்றாக பயிற்சி செய்து, முதல் பரிசு பெற்றான்.
அன்பின் சைதன்யா
ReplyDeleteஇந்தக் கதை வித்தியாசமாக இருக்கிறது...
ராஜேஷுக்கு நடனத்தில் விருப்பம் இல்லை என்கிறாய்..ஆனால் மகேஷ் தனக்கு விருப்பம் இருந்தாலும் ராஜேஷை ஆடவைத்து பரிசும் கிடைத்தது என்று முடிகிறது கதை...
அதற்கு மகேஷ் ஏன் பயிற்சி எடுத்துக் கொண்டான்?
நண்பன் மேல் அத்தனை அன்பு இருக்கவே, தான் ஆடாமல் நண்பனை ஆட வைத்து படிப்படியாக விருப்பம் ஏற்படுத்தி ஒரு நாள் பரிசும் பெற வைத்தான் என்று முடிகிறதோ?
மிகவும் வித்தியாசமான கற்பனை...
வழக்கமான கதை அல்ல இது...
ஆனால் நான் இரண்டு முறை படித்தேன்....உனது கதைகளை இலேசாக வாசித்து விட முடியாது என்றும் உணர்ந்தேன்...
மாற்றி சிந்திக்கும் உனக்கு வாழ்த்துக்கள்
எஸ் வி வேணுகோபாலன்
That is, Mahesh got the prize first time. Rajesh got the prize the second time. That's why I wrote like that!
Delete