Sunday, September 1, 2013

31.காவ்யாவின் படம்.



                                         காவ்யா என்ற பெண்ணுக்கு படம் வரைய மிகவும் பிடிக்கும்.  ஒரு நாள், அவள் பள்ளியிலுருந்து ஒரு காகிதத்தை கொண்டுவந்தாள்.  காவ்யாவின் அம்மா,”இது என்ன காகிதம்?” என்று கேட்டாள்.  ஆப்பொழுது, கவ்யா சொன்னாள்,’’ அம்மா, என்னுடைய டீசர் இதில் ஏதாவது படம் வரைய சொல்லியிருக்கிறார்,’’ என்று சொன்னாள் காவ்யா.  அப்பொழுது, அவள், அவளது அம்மாவிடம் சென்று,’’அம்மா, நான் இதில் என்ன வரைய?’’, என்று கேட்டாள்.  அவள் அம்ம சொன்னார்,’’நீ உன் முகத்தை க்ண்ணாடியில் பார்த்து நீயே உன்னை வரையலாம்’’, என்று சொன்னாள்.  அப்போது,  காவ்யா அதை கேட்க்காமல் அழ துவங்கினாள்.  

                                         இரவில், அவள் அம்மா அவளை சாப்பிட கூப்பிட்டுகிட்டே இருந்தாள்.  அப்புறம், காவ்யாவின் அம்மா அவளின் அறைக்கு சென்றார்.  அப்பொழுது காவ்யா அழுகிறதை பார்த்து,’’நீ உனக்கு தோண்கிறதை வரையலாம்’’, என்றார் அம்மா.  அப்போது கவ்யா சந்தோஷமாகி சாப்பிட சென்றாள். 
                                            அடுத்த நாள், அவள் அவளின் அம்மா தூங்கி எந்திரிக்கர்த்துக்கு மூன்னாலே, காவ்யா எந்திரிசு நினைச்சாள்,’’இதில் என்ன தவறு இருக்கிறது? நாம் நம் முகத்தையெ வரையலாமே’’, என்று சொல்லி கண்ணாடியில் பார்த்து அவள் முகத்தை வரைய துவங்கினாள்.  அவள் அம்ம எந்திரிச்சு,’’என்ன பண்ணுகிறய் இங்கே?’’, என்று கெட்ட உடனே கவ்யா அந்த காகிதத்தில் இருக்கிற அவள் முகத்தை காட்டி சொன்னாள்,’’நன்றாக இருக்கிறதா அம்மா?’’  அவள் அம்மா சொன்னாள்,’’ நன்றாக இருக்கிறது .  வரை.’’  ஆவள் வரைந்து முடித்து அவள் பளியில் காட்டீனப்போது, அவர் காவ்யாவுக்கு ஒரு பரிசும் ஒரு வரயுறதர்க்கு உள்ள ஒரு விருதும் கொடுத்தார்.

No comments:

Post a Comment