Sunday, March 31, 2013

12.தினகரன் நேர்முகம்



                                           நான் என் பள்ளியிலிருந்து வந்து என் வேலையை செய்து கொண்டிருந்தப்போது பிரியா என்ற ஒரு பென் நிரூபர் அவர்கள் கேமராமானை அழைத்து எங்கள் வீட்டுக்கு வந்தார்.  அவர் ஒரு பேனாவும் நோட்பாடும் கொண்டுவந்தார்.  அவர் என் அப்பா சொல்றதை எல்லாம் அதில் எழுதிவைத்தார்.  அப்போது அந்த கேமராமானை என் முதல் டிரெசில் படம் எடுத்தார்.  அதன் பிறகு அவர் மேல்வீடில் என்னை அழைத்துப்போய்ப் படம் எடுத்தார்.  நிரூபர்  பிரியாவுக்கு சிறிதுநேரம் வேலையில்லாமலிருந்தது.  அப்போது அவர் என் டிரெசை மாத்த சொன்னார்கள்.  நான் ஒரு சிவப்பும் கருப்பும் கலந்த ஷிர்டும் முழு சிவப்பு பேன்டும் போட்டேன்.  அவர்கள் என் இரெண்டாவது டிரெசில் என்னை படம் எடுத்தார்.  அப்புறம் தான் என்னை நேர்முகம் செய்தார்.  பிறகு, அவர் 5 படம் எடுத்துவிட்டு பொய்விட்டார்.                         

Saturday, March 30, 2013

11. Polimer T.V interview



                        Polimer T.V people came to interview me when I came from school.  They said me not to change the uniform so that he could  take a short scene like I'm coming back from school and reading the book which I translated.  Then I changed my clothes and they said me to translate the book which I'm translating now.  They took 5 shortcuts about translation.  When they were about to interview me , they asked me to say what is my name,which standard I'm studying, which school and asked how the idea came for me to write this book.  I said all the answers and they took a photo of my book and went off. 

Friday, March 29, 2013

10.Graduation day


                            I was invited to a Pre.K.G school to give graduation to the children.  The school's name was Little Buddies.  It was in Santhoshapuram.  We reached Santhoshapuram but we didn't know where it was conducted.  So my father called his friend Anbu who was the correspondent of the school to ask where it was conducted.  Anbu asked, "Did you reach Santhoshapuram? Come to Om Rajeshwari Hall.  There will be a banner in its gate."  Soon we heard a song sang by the children.  We went to the place and went in.  We sat at the last seat.  First there was Fancy Dress.  A girl dressed up as a crow and sang a Tamil Poetry.  It was very nice and everyone clapped.  Next came a Little Krishna.  They played a music and he danced  - walking like Lord Krishna.  Then came Lord Muruga.  Then they played the rhyme Dhobi Aaya.  For that 3 girls and 4 boys danced.  Then came the turn of giving graduation.  I & Anbu uncle only certified the certificates.  The photographer took photos.  Then Anbu uncle gifted me 2 books.         

                            I was the chief guest of the program.                                   

Thursday, March 28, 2013

9.Radio 1 FM


                   We went to Radio 1 FM at 5 : 00.  There a woman named R.J.Keerthi called me to a room inside many doors.  There were 2 mikes - one for the teller and one for the person who came for the interview.  Then Keerthi said what the FM needs and interviewed me.  Then she interviewed my father also.  Then she gave me a gift pack.  They were books just like my mother guessed.  Then they took many photos and we went home.  

Sunday, March 24, 2013

8.Lotus T.V Interview



                               Lotus T.V people came to my house at 10 : 30 a.m.  3 people came. The cameraman Prabhu said me to act like taking a  book from my book shelf and just seeing, coming out of the bedroom and taking the fish food and putting it in the fish tank and sitting in the staircase and writing a story.  Then he asked me to type me a story in the laptop.  Then he put medals in my neck and took a photo with my family.  Then the reporter Shankar interviewed me.  Then he interviewed my father also.  Then Prabhu showed me the photos and they went off.  The news will come 24 days today.  

Thursday, March 21, 2013

7. Meeting with Saju uncle











We went to the times of India office to meet reporter Saju uncle.  We went there at 3:30 PM and he came there at 4:30 PM because, he had some works somewhere.  He came and interviewed me.  Then my father and Saju uncle talked some time and he gave his e-mail.  He said, to take my photo someone will come.  But no one came.

This was the first time I met Saju uncle.  


Monday, March 18, 2013

6. Krishna Mama's letter

 How did nose come in-between the eyes?
Long ago the human beings had their nose in their forehead. One day a boy named Ryan went across a pond. There he saw some bright lotus. When he plucked a lotus, suddenly, the lotus changed into a fairy. The fairy asked  to the boy “ What is your wish ?” The boy said, “ I want some gold ”. The fairy gave some gold and went away. After that it was night. When Ryan sleeping some thieves came into his house and took the gold, and they cut the boy’s nose and went away. The next day when Ryan woke up, he saw that his nose was cut. He went and prayed to the God that, “ I want my nose in between my eyes, so that I can see whether some one is staling my nose “ . God heard his prayer and gave another nose in-between his eyes. From that day only all the human beings have their nose in-between their eyes.


 மூக்கு எவ்வாறு கண்களுக்கு இடையில் வந்தது ?

முன்பொரு காலத்தில் மனிதர்களுக்கு நெற்றியில் தான் அவர்களின் மூக்கு இருந்தது . ஒரு நாள் ரயான் என்ற பைய்யன் ஒரு குளத்தைக் கடந்து போனான் . அதில் ஒரு பிரகாசமான தாமரையைப் பார்த்தான் . அவன் அதைப் பறித்த போது  , திடீரென அந்த தாமரை ஒரு தேவதையானது. அந்த தேவதை அந்தப் பையனைப் பார்த்து "உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் ?" என்றது , அதற்கு அந்தப் பைய்யன் "எனக்கு கொஞ்சம் தங்கம் வேண்டும்" என்றான் . அவனுக்கு சிறிது தங்கத்தைக் கொடுத்து விட்டு , அந்த தேவதை மறைந்தது. அதன் பிறகு இரவானது.   ரயான் தூங்கிக் கொண்டிருக்கும் போது சில திருடர்கள் அவனது வீட்டுக்கு வந்து அவனது தங்கத்தை எடுத்துக் கொண்டனர் , அவனது மூக்கையும் வெட்டி விட்டு சென்றுவிட்டனர். அடுத்த நாள் காலை  ரயான் எழுந்து பார்த்த போது அவனது மூக்கு வெட்டப் பட்டிருந்தது  (மூக்கை காணவில்லை) . அவன் கடவுளிடத்து  போய்  வேண்டினான்              " எனக்கு எனது மூக்கு எனது கண்களுக்கிடையே இருக்க வேண்டும் , அப்போது தான் யாராவது எனது மூக்கை திருடும் போது   நான் பார்க்க முடியும்" கடவுள் அவனது பிரார்த்தனையை ஏற்றது , அவனுக்கு மற்றொரு மூக்கை அவனது கண்களுக்கு இடையில் தந்தது . அந்த நாளில் இருந்து தான் எல்லா மனிதர்களுக்கும் அவர்களின் மூக்கு கண்களுக்கு இடையே கிடைத்தது .        





அன்புள்ள சைதன்யாவுக்கு ,

அனேகமாக இவ்வயதில் மொழிபெயர்த்ததும்  சொந்தமாகப் படைத்ததும்  தமிழகத்தின் முதல் எழுத்தாளராக நீ இருக்கலாம் , நான் கடிதம் எழுதும் முதல் வாசகன் ஆக  இருக்கிறேன் . இறுதியான  உனது  3 சொந்தக் கதைகளில் , எனக்கு முதல் கதை மிகவும் பிடித்திருந்தது. ஆகவே உனது கதையை நான் மொழி பெயர்த்துள்ளேன் . அது முதல் மொழி பெயர்ப்பு ஆகுக . மூக்கு கண்களுக்குக் கீழே கிடைப்பது நல்ல கற்பனை.

கதைகளை எழுதுவாய் , அப்போது தானாக மேலும் கதைகளைப் பெறுவாய்.

Thursday, March 14, 2013

4.The story of Tintin


I saw a movie in my computer.  The boy named Tintin has a dog named Snowy.  Snowy will help Tintin whenever he wants and it is white in color.  In the movie, there was a captain named Haddock and 2 twins named Thomson and Thompson.  There was an enemy named Sakharine.  He is also called the Red Rackam.  They lived in North Africa.  Sakharine has a servant named Nestor and a big, fat dog called Hector.  Snowy was a good and a clever dog.  It's very furry.  Tintin has a ship with an unicorn.  Mr.Francis made it.  There was a thief named Mr.Silk.  He steels everyone's wallets.  There were 3 scrolls inside the ship.  Sakharine tried to steel the scrolls.  But he couldn't.  At last, Tintin became rich and famous.  I enjoyed the wonderful movie.        
.








.



.





                            .

Wednesday, March 13, 2013

3. என் பேச்சு


                         அனைவருக்கும் வணக்கம்
                                என் புத்தக வெளியிட்டு விழாவிற்க்கு வந்த்திற்க்கு மிக நன்றி.  நான் ராமக்ரிக்ஷ்ண மாமா எழுதிய ‘கால் முளைத்த கதைகள்’ என்ற ஒரு சிறுவர் புத்தகத்தை மொழிப்பெயர்த்தினேன்.  நான் மொழிப்பெயர்த்த புத்தகம் ‘நத்திங்க் பட் வாட்டர்’ என்று வெளியிட்டிருக்கிறார்கள்.  மொழிப்பெயர்ப்பால் தமிழ் வார்தைக்கு இணையான ஆங்கில வார்த்தை புரிகிறது.  எனக்குத் தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் தெரியும்.  என் அப்பா தான் இதை செய்யச் சொன்னாற்கள்.  நான் என் அப்பாக்கிட்டே ஒரு பிளாக் ஆரம்பிக்கச் சொல்லியிருக்கிறேன்.  நான் கிறுகிறு வானம் என்ற அடுத்த புத்தகத்தை மொழிப்பெயர்த்திக்கொண்டிருக்கிறேன்.  எனக்கு என் புத்தகம் மிகவும் பிடிக்கும்.

                               நன்றி

                              

Tuesday, March 12, 2013

2. At the excursion

Like unusual, I got up early because, I am going for an excursion with my teachers and classmates.  I woke up saying," Hurray !! I am going for an excursion in the sleepy mood.  Then I brushed my teeth, took my bath, dressed up, wore my shoes and waved good bye to my mom.  She said " Be safe while walking." Then my dad took the scooter to the school with my sister.  We jumped out of the scooter waving good bye to my dad.  I went and left my sister in her school and I waved good bye to her.  Then I went to my school.  There my friends like Madhumita, Arthy and J. Harini invited me happily.  Then my another friend Kavya came with her mother.  We invited her also and we started playing.   When the bell rung, everyone went into the class and prayed and sang two chorus.  Then we went to the back gate waiting for the bus.  First forth standard pupil went, then we started.  In the bus, the driver played some songs. We sang and danced for the songs.The bus stopped at Planetarium.  We sat on the chairs.It was push back chairs.  They switched off the lights.  They showed some planets and stars.  Then we went to the 3-D movie.  It looked like the dinosaurs were coming to eat us and it was fun.  We all screamed.  We also ate our lunch there.  Then the bus took us to Guindy national park.  We saw animals like deer, sea otter, monkeys, pelicans and jackals.  Then we enjoyed playing there.  Then we returned school and saw our parents waiting for our arrival.

Monday, March 11, 2013

1. My book release function.

           

 

I wrote a book . So they called me for the book release.  The book release was held in Book point opposite to Spencer Plaza.  First the book " Nammoduthan Pesukiran "  released.  It was released by director Bala.  It was received by  educationist SKP Karuna.  Author S. Ramakrishnan spoke about that book.  Artist Srinivasan and artist Balasubramanian gave the receiving speech.   Then the second book was " Thamirabaraniyil Kollapadathavarkal "  .  It was released by documentary director RR Srinivasan.  Received by documentary director Revathy.  Spoke by Athavan Thitsanya and Mari Selvaraj gave the receiving speech. Then the third book was 6174 .  The book was released by author R.Murugan , received by author A. Muthu Krishnan.  Author Kadarkari spoke about the book.  and. K. Sudhakar gave the receiving speech.  Then the forth book " Sumithra " novel was released by director Balu Mahindra recived by editor of frontline magazine, Vijay Shankar speech by director Ram and author Kalpatta Narayanan and translator K.V. Shylaja.  My father translated the words which the author said in Malayalam.  At last, my book " Nothing but water " released.  It was released by Balu Mahindra, received by Asma Menon speech by author Prabhanchan, and author S. Ramakrishnan and translator me gave the receiving speech.  Then Balumahendira, the famous director, itself asked autograph from me!  I was very happy! Then at the end, all the elders asked autograph from me.  We all spoke and at last we went to Hotel and had our dinner and went to my home at 11:30 PM.

                        










                  

How did nose come in-between the eyes?


Long ago the human beings had their nose in their forehead. One day a boy named Ryan went across a pond. There he saw some bright lotus.  When he plucked a lotus, suddenly, the lotus changed into a fairy.  The fairy asked  to the boy “ What is your wish ?” The boy said, “ I want some gold ”. The fairy gave some gold and went away.  After that it was night. When Ryan sleeping some thieves came into his house and took the gold, and they cut the boy’s nose and went away.  The next day when Ryan woke up, he saw that his nose was cut.  He went and prayed to the God that, “ I want my nose in between my eyes, so that I can see whether some one is cutting my nose “ . God heard his prayer and gave another nose in-between his eyes.  From that day only all the human beings have their nose in-between their eyes.

മുമ്പൊരു കാലത്ത്, മനിഷരുടെ മൂക്കു നെറ്റിയിലിരുന്നു.  അങ്ങനെ ഒരു ദിവസം, പ്രിയാ എന്നൊരു കുട്ടി ഒരു കുളത്തിനെ കടന്നു പൊയ്ക്കൊണ്ടിരുന്നു.  അവിടെ അവൾ ഒരു താമര പൂവിനെ കണ്ടു.  അവൾ ആ പൂവിനെ പറിച്ചപ്പോൾ, ആ താമര ഒരു ദേവതയായ്ട്ടു മാറി.  ആ പൂ ദേവത പ്രിയയുടെ അടുതത്ത്, "നിനക്ക് എന്ത് സമ്മാനം വേണം?," എന്ന് ചോതിച്ചു.  അവൾ, "എനിക്ക് സമ്മാനാമായിട്ട്‌ പൊൻ വേണം, "എന്ന് പരഞ്ഞു.  ആ പൂ ദേവത കുറച്ചു പൊന്നിനെ കൊടുത്തിട്ടു, ആ പൂ ദേവത പോയ്.  രാത്രി ആയപ്പോൾ, ഒരു കള്ളൻ വന്നു, പ്രിയയുടെ പൊന്നിനെ എടുത്തിട്ടു, അവളുടെ മൂക്കിനെ വെട്ടിക്കൊണ്ടു പോയ്.  രാവിലെ എണീറ്റു നോക്കുമ്പോൾ, പ്രിയക്ക് മൂക്കു ഇല്ല.  അത് കൊണ്ട് അവൾ സ്വാമിയുടെ അടുത്ത്, "സ്വാമി, എനിക്ക് എന്റെ മൂക്കിനെ എന്റെ കണ്ണുകളുടെ നടുക്കിൽ വാക്ക്.  അപ്പോ തന്നെ എനിക്ക് എന്റെ മൂക്കിനെ ആരെങ്ങിലും വെട്ടുന്നോ എന്ന് കാണാൻ പറ്റും,"എന്ന് പ്രാർത്തിച്ചു.     


மேஜிக் அனான்ஸி





அனான்ஸி என்றொரு சிலந்தி, ஸனா என்றொரு ஆடும் ஒரு புலியும் நண்பர்கள்.  அவர்கள் ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள்.  ஸனாவின் குழந்தைகளும் இருந்தார்கள்.  அந்த வீட்டை தானே விருப்பத்துடன் வைத்துக்கொள்ள அந்த புலி உறுமியது.  எல்லோரும் இந்த வீட்டை விட்டுவிடுங்கள்.  நான் தனியாக வாழட்டும்.   அதனால் அனான்ஸியும் ஸனாவும் வேறு இடத்திற்கு போக முடிவு செய்தனர்.  அவர்கள் போனதும், அந்த புலி அவர் பின்னாலேயே வந்த்து.  சிறிது நேரம் கழிந்து, அவர் ஒரு ஓடைக்கு அருகில் வந்தனர்.  அனான்ஸி ஸனாவையும் தன் குழந்தைகளையும் நிற்க வைத்து, “ அப்ர-கா-டப்ரா !!என்று கூறியது.  அவர் கூழாங்கற்களாகி, அந்ந ஓடையிலிருந்து அடுத்த ஓடையில் கடந்து விட்டார்.  ஸனாவும், அதன் குழந்தைகளும், ஆடுகளாக மறுபடியும் மாறிவிட்டார்கள்.  நன்றாக இருக்கிறது.” , என்று ஸனாவின் குழந்தைகள் சொன்னார்கள்.  அவர் புலி வந்த போது புதருக்குள்ளே ஒளிந்து விட்டார்கள்.  நான் உன்னை  சாப்பிடுவேன், அனான்ஸி என்று புலி கடுமையாக சொன்னது.  அனான்ஸி ஒரு பக்கத்திலிருந்து அடுத்த பக்கம் வரை வெள்ளி இழை நெய்த்து.  அந்த புலி யாரையும் பிடிக்க முடியாமல் அதன் வீட்டிற்குத் திரும்பியது.

June 3