Wednesday, April 23, 2014

140. வாத்து ராஜா. (நூல் விமர்சனம் II)



பகுதி 2

அப்போது, தேசிங்குவும் கலிங்கனும், அவரவரது நாட்டில் சென்றார்கள்வானவன் ராஜாவும் அவரது அரண்மனயில் மக்கள்கிட்டே மாம் அல்லது சரி என்று சொல்லிக்கொண்டிருந்தான்அதனால், வானவன் ராஜாவுக்கு காவலாளிகளும் வேலைக்கார்ர்களும் வாத்து தான் பறவைகளிலேயே முட்டாள் என்பதால், வாத்து ராஜா என்று பெயர் வைத்தார்கள்அப்போது, வானவன் ராஜாவுக்கு புகழ் படும் சம்பு என்றொருத்தன் அவன் மனைவி கிட்டே, “உனக்கு ஒன்னு தெரியுமாநம் ராஜா முட்டாள் என்பதால், அவருக்கு காவலாளிகளும், வேலைக்காரர்களும் வாத்து ராஜா என்று பெயர் வைத்தார்கள்நீ இந்த விஷயத்தை யார் கிட்டேயும் சொல்லக் கூடாது”, என்று சொன்னார்.
அப்போது, அவரின் மனைவிக்கு சிரிப்பு அடக்க முடியவில்லைசிரித்துக்கொண்டே இருந்தப்போது, மோர் விற்கும் பாட்டி அவ்ள் வீட்டுக்கு வந்தார்.  “ஏன் இப்படி சிரிக்கிறஅன்று கேட்டால், சம்புவின் மனைவி, “ஒன்றும் இல்லை,” என்று சொன்னாள்.  அப்பொது அப் பாட்டி, “நீ சொல்லாவிட்டால், நான் உனக்கு மோர் தர மாட்டேன்,” சொன்னார்அப்பொது, சம்புவின் மனைவி, “சரி, நான் இந்த ரகசியத்தை உங்கள் கிட்டே சொல்றேன், ஆனா, நீங்க இதை யார் கிட்டேயும் சொல்லக் கூடாது,” என்று சொல்லி, அர் ரகசியத்தை பாட்டி கிட்டே சொல்லிவிட்டாள்.

பாட்டி சும்மா இருக்காமல், வாத்துகளை மேய்த்துக்கொண்டிருந்த பெண் கிட்டே, “அடடா, உனக்கு இவ்வளவு ராஜாக்கள் இருக்கிறார்களா?” என்று அதிசயமாக்க் கேட்டார்அப்போது, வாத்துகளை மேய்க்கும் பெண் புரியாமல், “எனக்கு புரியவில்லை,” என்று சொன்னாள்அப்போது, பாட்டி, “நீ இதை யார் கிட்டேயும் சொல்லக்கூடாது,”என்று சொல்லி, அர் ரகசியத்தை அந்தப் பெண்இப்படி, இந்த விஷயத்தை எல்லாவரும் அறிந்து, அது அடுத்த நாட்டுக்கே பொய்விட்டதுஅப்போது, ஒரு நெல் திருவிழாயில்வானவன் ராஜா வந்தப்போது, சம்பு

ராஜாதி ராஜ,

ராஜ கம்பீர,

என்றெல்லாம் புகழ் பாடி கடைசியில் தெரியாமல், “வாத்து ராஜா வருகிறார்,” என்று சொன்னார்.

சிறுவர்கள் அவரைக் கண்டு, ‘வத்து ராஜா, வாத்து ராஜாஎன்று கத்தினர்

No comments:

Post a Comment