Sunday, May 11, 2014

145. The jasmine flower.



I am going to write a poem about a jasmine flower.  Please read it below.

"Our garden's jasmine flower,
how did you become so white?
With which soap did you bath,
to make your soft body clean and bright.

When you rise up,
I become very happy.
I water you everyday,
Till you change as a flower.

But if you fall,
I become so sad.
I feel so worried,
And feel so bad.


                                                 



                                          தோட்டத்தில் வளரும் முல்லை.

நான் எங்கள் தோட்டத்தில் வளரும் முல்லை பூவைப் பற்றி எழுதப் போகிறேன்.  அதை தயவு செய்து வாசியுங்கள்.

"எங்கள் தோட்ட முல்லைப் பூவே,
நீ எப்படி இவ்வளவு வெள்ளையானாய்?
எந்த சோப்பால் நீ குளித்தாய்?
உன் புனித உடலை சுத்தமாக வைக்க.

நீ மலர்ந்தால்,
நான் சந்தோசம் ஆகுவேன்,
நான் உனக்கு தினமும் தண்ணீர் ஊத்துவேன் ,
நீ பூவாகுகிற வரைக்கும்.

ஆனால், நீ விழுந்துவிட்டால்,
எனக்கு வருத்தமாக இருக்கும்.
ஆனாலும், நான் உனக்கு தண்ணீர் ஊத்துவேன்,
நீ பூ ஆகுகிற வரைக்கும்.


                                                   

                                         മുറ്റത്തെ മുല്ല.

ഞാൻ എൻറെ മുറ്റത്തിൽ വളരും മുല്ല പൂവിനെ പറ്റി എഴുതാൻ പോകുന്നു.  താഴെ എഴുതിയിരിക്കുന്ന കവിതയെ വായിക്കൂ.

"ഞങ്ങടെ മുറ്റത്തെ മുല്ല പൂവെ,
നീ എങ്ങനെ ഇത്ര വെളുത്തു?
നീ ഏതു സോപ്പ് കൊണ്ട് കുളിച്ചു?
നിന്നെ വെളുപ്പിക്കാൻ.

നീ വിടർന്നാൽ,
ഞാൻ സന്തോഷപ്പെടും.
ഞാൻ നിനക്കു എന്നും വെള്ളം ഒഴിക്കും,
നീ പൂവ് ആകുന്ന വരെ.

പക്ഷെ, നീ വാടിയാൽ,
ഞാൻ സങ്ങടപ്പെടും.
എന്നാലും ഞാൻ നിനക്ക് വെള്ളം ഒഴിക്കാം,
നീ പൂവ് ആകുന്ന വരെ.


                                                     




                                                       ************************


                                                

No comments:

Post a Comment